மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று கும்புக்கனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் புத்தல மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.