பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுடப்போவதில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கப்பெற தமது ஆதரவையும் வழங்கியுள்ளது.

இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்.

Social Share

Leave a Reply