பால்மா விலை அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை சுமார் 50 ரூபாய் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply