சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் இன்று

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாலை, அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப்பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் ”உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’ என வாழ்த்துக்கூறியுள்ளார்.

இதேவேளை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் இன்று

Social Share

Leave a Reply