மத்திய அதிவேக நெடுஞ்சாலை வீதியின் ஒரு பகுதி ஜனவரி மாதம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமான மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி எதிர்வரும் 15ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.