ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை ஆயர்களின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலசினால் இன்று(25.04) கத்தோலிக்க ஆயர்களின் பேரவை தலைவர் வணக்கத்துக்குரிய பேராயர் ஹரோல்ட் அந்தனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணை அறிக்கையே கையளிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version