தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டர்கிராமில் பகிர்ந்துள்ளார் விக்னேஸ் சிவன்.
நயன்தாராவின் வருங்கால கணவரும் இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஸ் சிவன் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக குறித்த பதிவை பகிர்ந்திருந்தார்.
நயன்தாரா தனது தாயாரின் பிறந்த நாளை கடந்த வருடம் போன்று இந்த வருடமும் விக்னேஸ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

