விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க முடிவு

கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்காக 40 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று (25/01) முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க முடிவு

Social Share

Leave a Reply