இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி சுங் நேற்று(26) ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சுபீட்ஷத்தை ஏற்படுத்தவும் இலங்கை, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்தவும், அனைவருக்கும் ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும், இலங்கை பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
