37,300 மெற்றிக் தொன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா தெரிவித்துள்ளார்.
7000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் மற்றும் 30,300 மெற்றிக் தொன் ஓட்டோ டீசலும் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இன்று அவை இறக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 8000 மெற்றிக் தொன் டீசல் மின்சார நிலையங்களுக்காக விநியோகிக்கப்படவுள்ளது.