புதிய கைத்தொழில் அமைச்சராக S.B திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றங்களை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார்
நுவரெலியா மாவட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக S.B திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த அரசாங்கத்தில் ஆரம்பத்தில் இவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை.
தொடர்புடைய செய்திகளும் அமைச்சரவை மாற்றங்களும்
