இன்று 17 ஆம் திகதி முதல் ஊரடங்கு நேரத்திலும் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்திடம் வி தமிழ் இதனை உறுதி செய்துள்ளது.
சாராயம் மற்றும் பியர் மாத்திரம் விற்பனை செய்யும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுளளதாக மேலும் தெரிய வருகிவருகிறது.
