இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. மொத்தமாக 16 விக்கெட்கள் முதல் நாளான இன்று வீழ்த்தப்பட்டுள்ளன.
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்தியா அணியினை தடுமாற வைத்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் தனியாக நின்று அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்தியா அணி 252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது. இலங்கை அணி இந்தியா அணியின் வேகப்பந்துக்கு தடுமாறி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தமையினால் இந்திய அணியின் சிறிய ஓட்ட எண்ணிக்கையினை துரத்தி பிடிக்க முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் இரவு பகல் போட்டியாக ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்றது.
இலங்கை இன்னிங்ஸ்
| துடுப்பாட்டம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட்டம் | பந்து |
| குசல் மெண்டிஸ் | பிடி -ஷ்ரேயாஸ் ஐயர் | ஜஸ்பிரிட் பும்ரா | 02 | 07 |
| டிமுத் கருணாரட்ண | boweld | மொஹமட் ஷமி | 04 | 13 |
| லஹிரு திரிமானே | பிடி – ஷ்ரேயாஸ் ஐயர் | ஜஸ்பிரிட் பும்ரா | 08 | 06 |
| அஞ்ஜெலோ மத்தியூஸ் | பிடி – ரோஹித் ஷர்மா | ஜஸ்பிரிட் பும்ரா | 43 | 85 |
| தனஞ்சய டி சில்வா | L.B.W | மொஹமட் ஷமி | 10 | 24 |
| சரித் அசலங்க | பிடி – அஸ்வின் | அக்ஷார் படேல் | 05 | 08 |
| நிரோஷன் டிக்வெல்ல | 13 | 29 | ||
| லசித் எம்புல்தெனிய | 00 | 08 | ||
| உதிரிகள் | 01 | |||
| மொத்தம் | ஓவர்கள் – 30 | விக்கெட்கள் -06 | 86 |
பந்துவீச்சு
| பந்துவீச்சாளர் | ஓவர்கள் | ஓட்டமற்ற ஓவர்கள் | ஓட்டம் | விக்கெட்கள் |
| ஜஸ்பிரிட் பும்ரா | 07 | 03 | 15 | 03 |
| அஸ்வின் | 06 | 01 | 16 | 00 |
| மொஹமட் ஷமி | 0601 | 01 | 18 | 02 |
| ரவீந்திர ஜடேஜா | 06 | 01 | 15 | 00 |
| அக்ஷார் படேல் | 05 | 01 | 21 | 01 |
இந்தியா இன்னிங்ஸ்
| துடுப்பாட்டம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட்டம் | பந்து |
| மயங் அகர்வால் | RUN OUT | 04 | 07 | |
| ரோஹித் ஷர்மா | பிடி – தனஞ்சய டி சில்வா | லசித் எம்புல்தெனிய | 15 | 25 |
| ஹனுமா விஹாரி | பிடி- நிரோஷன் டிக்வெல்ல | பிரவீன் ஜெயவிக்ரம | 31 | 81 |
| விராட் கோலி | L.B.W | தனஞ்சய டி சில்வா | 23 | 48 |
| ரிஷாப் பான்ட் | bowled | லசித் எம்புல்தெனிய | 39 | 26 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | Stumbed | பிரவீன் ஜெயவிக்ரம | 92 | 98 |
| ரவீந்திர ஜடேஜா | பிடி – லஹிரு திரிமானே | லசித் எம்புல்தெனிய | 04 | 14 |
| அஸ்வின் | பிடி- நிரோஷன் டிக்வெல்ல | தனஞ்சய டி சில்வா | 13 | 33 |
| அக்ஷார் படேல் | bowled | சுரங்க லக்மால் | 09 | 07 |
| மொஹமட் ஷமி | பிடி – தனஞ்சய டி சில்வா | பிரவீன் ஜெயவிக்ரம | 05 | 08 |
| ஜஸ்பிரிட் பும்ரா | 00 | 10 | ||
| உதிரிகள் | 11 | |||
| மொத்தம் | ஓவர்கள் – 59.1 | விக்கெட்கள் – 10 | 252 |
பந்துவீச்சு
| பந்துவீச்சாளர் | ஓவர்கள் | ஓட்டமற்றஓவர்கள் | ஓட்டம் | விக்கெட்கள் |
| சுரங்க லக்மால் | 08 | 03 | 12 | 01 |
| விஷ்வ பெர்னாண்டோ | 03 | 00 | 18 | 00 |
| லசித் எம்புல்தெனிய | 24 | 02 | 94 | 03 |
| பிரவீன் ஜெயவிக்ரம | 17.1 | 03 | 81 | 03 |
| தனஞ்சய டி சில்வா | 07 | 01 | 32 | 02 |

Score Card By – V.Piravic (Grade 04)