அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ வீட்டின் முன்னதாக போராட்டங்கள் இடம்பெற்றுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் வீட்டின் முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அமெரிக்காவுக்கு மீள அழைக்குமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.