மும்பை எட்டாவது தோல்வி

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியான எட்டாவது தோல்வியினை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி IPL தொடர்களில் சந்தித்துள்ள மோசமான தொடர் தோல்விகளாக இவை அமைந்துள்ளன. இந்த தோல்விகள் மூலமாக ஏற்கனவே அடுத்த சுற்றான பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை இழந்துள்ளது.

IPL தொடரில் முதல் எட்டு போட்டிகளையும் சந்தித்த அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி மாறியுள்ளது. இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்குகிறார். முக்கிய வீரர்கள் விளையாடி வரும் நிலையிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

துடுப்பாட்ட வீரர்கள் மோசமாக செயற்படுகின்றமையே அவர்களது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் லக்னோ அணியின் தலைவர் லோகேஷ் ராகுல் சதமடித்தார். இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இரண்டாவது சதத்தை அவர் அடித்துள்ளார்.

முழுமையான ஸ்கோர் விபரம்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
குயின்டன் டி கொக்பிடி – ரோஹித் ஷர்மா ஜஸ்பிரிட் பும்ரா100901
லோகேஷ் ராகுல்  10362124
மனிஷ் பாண்டிபிடி – ரிலி மெர்டித்கிரோன் பொலார்ட்222201
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்பிடி – திலக் வர்மாடானியல் சாம்ஸ்000300
குருநாள் பாண்டியாபிடி – ஹ்ரித்திக் ஷொகீன்கிரோன் பொலார்ட்010200
தீபக் ஹூடாபிடி – டெவல்ட் ப்ரேவிஸ்ரிலி மெர்டித்100910
ஆயுஷ் படோனிபிடி – கிரோன் பொலார்ட்ரிலி மெர்டித்141101
ஜேசன் ஹோல்டர்  000200
       
       
       
       
உதிரிகள்  08   
       
ஓவர்கள்  – 20விக்கெட்கள் – 06ஓட்டங்கள்168   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
டானியல் சாம்ஸ்0400400110.00
ஹ்ரித்திக் ஷொகீன்020011005.50
ஜஸ்பிரிட் பும்ரா040031017.75
ரிலி மெர்டித்0400400210.00
ஜைதேவ் உனட்கட்040036009.00
கிரோன் பொலார்ட்020008024.00
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
இஷான் கிஷன்பிடி – ஜேசன் ஹோல்டர்ரவி பிஷ்ணோய்082000
ரோஹித் ஷர்மாபிடி – க்ரிஷ்ணபாந் கௌதம்குருநாள் பாண்டியா393151
டெவல்ட் ப்ரேவிஸ்பிடி – துஷ்மந்த சமீரமோசின் கான்030500
சூரியகுமார் யாதவ்பிடி – லோகேஷ் ராகுல்ஆயுஷ் படோனி070710
திலக் வர்மாபிடி – ரவி பிஷ்ணோய்ஜேசன் ஹோல்டர்382722
கிரோன் போலார்ட்பிடி – தீபக் ஹூடாகுருநாள் பாண்டியா192001
டானியல் சாம்ஸ்பிடி – ரவி பிஷ்ணோய்குருநாள் பாண்டியா030700
ஜைதேவ் உனட்கட்RUN OUT 010100
ஹ்ரித்திக் ஷொகீன்  000000
ஜஸ்பிரிட் பும்ரா  000200
       
உதிரிகள்  03   
       
ஓவர்கள்  – 20விக்கெட்கள் – 08ஓட்டங்கள்132   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
மோசின் கான்040027016.75
துஷ்மந்த சமீர040014003.50
ஜேசன் ஹோல்டர்040036019.00
குருநாள் பாண்டியா040019034.75
ரவி பிஷ்ணோய்030028019.33
ஆயுஷ் படோனி010006016.00

புள்ளிப்பட்டி

இலஅணிகள்போவெதோபுள்ளிஓ . ச . வே
01குஜராத் டைட்டன்ஸ்070601120.396
02சன்ரைசர்ஸ் ஹைதராபாத்070502100.691
03ராஜஸ்தான் ரோயல்ஸ்070502100.432
04லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ்080503100.334
05ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்08050310-0.472
06டெல்லி கபிடல்ஸ்070304060.715
07கொல்கத்தா நைட் ரைடர்ஸ்080305060.080
08பஞ்சாப் கிங்ஸ்07030406-0.562
09சென்னை சுப்பர் கிங்ஸ்07020504-0.534
10மும்பை இந்தியன்ஸ்08000800-1.000
ஸ்கோர் கார்ட் – வி.பிரவிக் (தரம் 04)

மும்பை எட்டாவது தோல்வி

Social Share

Leave a Reply