ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றைய தினம் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலானா போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி மூன்றாவது இடத்திலும், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏழாமிடத்திலும் உள்ளன. இந்த நிலையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்து வெற்றி பெறாவிட்டால் அடுத்த சுற்று வாய்பு கிட்ட தட்ட இல்லாமல் போயிடும். ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி வெற்றி பெறும் நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பு அதிகரிக்கும்.
இலங்கை அணி வீரர் வனித்து ஹசரங்கஇன்று ஐ.பி.எல் அறிமுகத்தை மேற்க்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறத்து.