அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுளள்து. புதன்கிழமை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
————————–
முந்தைய செய்தி
இன்று மாலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுவதும் பரவிய நிலையில் நாடு முழுவதுமான ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் அன்றாட செயற்பாடுகளில் எமது செய்தி இணைப்பாளர்கள் மூலம் அறிய முடிகிறது.
கொழும்பு உட்பட சில இடங்களில் மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கான எதிர்ப்பினை காட்டி வருவதாகவும் தக்வல்கள் கிடைத்துள்ளன.