ஊரடங்கு தொடர்கிறது

ஊரடங்கு சட்டம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை(13.05) இன்று போன்றே நாளையும் தொடர்கிறது. அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. மீண்டும் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு மீண்டும் தளர்த்தப்படும்.

ஊரடங்கு தொடர்கிறது

Social Share

Leave a Reply