இலங்கை முதல் இன்னிங்ஸ் நிறைவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் 199 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இரண்டாவது இரட்டை சத வாய்ப்பை மத்தியூஸ் இழந்தார். இலங்கை அணி 153 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 397 ஓட்டங்களோடு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் ஹசான் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ஒஷட பெர்னான்டோபிடி – லிட்டொன் தாஸ்நயீம் ஹசான்367631
திமுத் கருணாரட்ணL.B.Wநயீம் ஹசான்091700
குசல் மெண்டிஸ்பிடி – நயீம் ஹசான்டைஜூல் இஸ்லாம்5413130
அஞ்செலோ மத்தியூஸ்பிடி – ஷகிப் அல் ஹசான்நயீம் ஹசான்199397191
தனஞ்சய டி சில்வாபிடி – மாமதுல் ஹசான் ஜோய்ஷகிப் அல் ஹசான்062700
தினேஷ் சந்திமால்L.B.Wநயீம் ஹசான்6614823
நிரோஷன் டிக்வெல்லBoweldநயீம் ஹசான்030300
ரமேஷ் மென்டிஸ்  Boweldஷகிப் அல் ஹசான்010800
லசித் எம்புல்தெனிய L.B.Wஷகிப் அல் ஹசான்000100
விஷ்வ பெர்னான்டோ  178430
அஷித பெர்னாண்டோBoweldநயீம் ஹசான்012700
       
உதிரிகள்  05   
       
ஓவர்கள் – 153விக்கெட்கள் – 10ஓட்டங்கள்397   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஷொரிபுள் இஸ்லாம் 200355002.75
கலிட்  அஹமட்160166004.12
நயீம் ஹசான்3004105063.50
டைஜூல் இஸ்லாம்4812107012.22
ஷகிப் அல் ஹசான்391260031.53
இலங்கை முதல் இன்னிங்ஸ் நிறைவு

———————

இரண்டாம் நாள் – மதிய போசன இடைவேளை

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மதியபோசனத்துக்கு போட்டி நிறுத்தப்படும் போது இலங்கை அணி வலுவான நிலையை அடைந்துள்ளது. அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் இலங்கை அணியை பலமாக நிலைக்கு எடுத்து சென்றது.
140 ஓட்டங்களை இருவரும் ஐந்தாதாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

04 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்தது இலங்கை அணி.

பங்களாதேஷ் அணி சார்பாக நயிம் ஹசான் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஓட்டங்களை வழங்கிய போதும் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ஒஷட பெர்னான்டோபிடி – லிட்டொன் தாஸ்நயீம் ஹசான்367631
திமுத் கருணாரட்ணL.B.Wநயீம் ஹசான்091700
குசல் மென்டிஸ்பிடி – நயீம் ஹசான்டைஜூல் இஸ்லாம்5413130
அஞ்செலோ மத்தியூஸ்  147288181
தனஞ்சய டி சில்வாபிடி – மாமதுல் ஹசான் ஜோய்ஷகிப் அல் ஹசான்062700
தினேஷ் சந்திமால் L.B.W நயீம் ஹசான்6614826
நிரோஷன் டிக்வெல்ல Bowled நயீம் ஹசான் 03 03 0 0
 ரமேஷ் மென்டிஸ்   01 07
       
       
       
உதிரிகள்  05   
       
ஓவர்கள் – 116விக்கெட்கள் – 06ஓட்டங்கள்327   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஷொரிபுள் இஸ்லாம் 170346002.70
கலிட்  அஹமட்130155004.23
நயீம் ஹசான்200287044.35
டைஜூல் இஸ்லாம்371091012.45
ஷகிப் அல் ஹசான்290844011.51

——————-

முதல் நாள் ஆட்டம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பங்களாதேஷில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி அஞ்சலோ மத்தியூஸின் சதத்தின் மூலமாக பலமான நிலையை அடைந்துள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ஒஷட பெர்னான்டோபிடி – லிட்டொன் தாஸ்நயீம் ஹசான்367631
திமுத் கருணாரட்ணL.B.Wநயீம் ஹசான்091700
குசல் மெண்டிஸ்பிடி – நயீம் ஹசான்டைஜூல் இஸ்லாம்5413130
அஞ்செலோ மத்தியூஸ்  114213141
தனஞ்சய டி சில்வாபிடி – மாமதுல் ஹசான் ஜோய்ஷகிப் அல் ஹசான்062700
தினேஷ் சந்திமால்  347702
       
       
       
       
       
உதிரிகள்  05   
       
ஓவர்கள் – 90விக்கெட்கள் – 04ஓட்டங்கள்258   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஷொரிபுள் இஸ்லாம் 130138002.92
கலிட்  அஹமட்110145004.09
நயீம் ஹசான்160271024.43
டைஜூல் இஸ்லாம்310873012.35
ஷகிப் அல் ஹசான்190727011.42

————————–

மதிய போசன இடைவேளை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடி வருகிறது. மதிய போசன இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் வேளையில் இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரட்ன ஆரம்பத்திலயே ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. 09 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார். ஒஷாத பெர்னாண்டோ 36 ஓட்டங்களை பெற்றார். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்றுள்ளார். அஞ்சலோ மத்தியூஸ் ஓட்ட கணக்கினை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் ஹசன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ஒஷட பெர்னான்டோபிடி – லிட்டொன் தாஸ்நயீம் ஹசான்367631
திமுத் கருணாரட்ணL.B.Wநயீம் ஹசான்091700
குசல் மெண்டிஸ்  335320
அஞ்செலோ மத்தியூஸ்  092901
       
       
       
       
       
       
       
உதிரிகள்  01   
       
ஓவர்கள் – 28விக்கெட்கள் – 02ஓட்டங்கள்86   

பந்துவீச்சு

வீரர்ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஷொரிபுள் இஸ்லாம் 080118002.25
கலிட்  அஹமட்070120002.85
நயீம் ஹசான்100234023.40
டைஜூல் இஸ்லாம்040116004.00
இலங்கை முதல் இன்னிங்ஸ் நிறைவு

Social Share

Leave a Reply