இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது. அஞ்சலோ மத்தியூஸ் 199 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இரண்டாவது இரட்டை சத வாய்ப்பை மத்தியூஸ் இழந்தார். இலங்கை அணி 153 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 397 ஓட்டங்களோடு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் ஹசான் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ஒஷட பெர்னான்டோ | பிடி – லிட்டொன் தாஸ் | நயீம் ஹசான் | 36 | 76 | 3 | 1 |
| திமுத் கருணாரட்ண | L.B.W | நயீம் ஹசான் | 09 | 17 | 0 | 0 |
| குசல் மெண்டிஸ் | பிடி – நயீம் ஹசான் | டைஜூல் இஸ்லாம் | 54 | 131 | 3 | 0 |
| அஞ்செலோ மத்தியூஸ் | பிடி – ஷகிப் அல் ஹசான் | நயீம் ஹசான் | 199 | 397 | 19 | 1 |
| தனஞ்சய டி சில்வா | பிடி – மாமதுல் ஹசான் ஜோய் | ஷகிப் அல் ஹசான் | 06 | 27 | 0 | 0 |
| தினேஷ் சந்திமால் | L.B.W | நயீம் ஹசான் | 66 | 148 | 2 | 3 |
| நிரோஷன் டிக்வெல்ல | Boweld | நயீம் ஹசான் | 03 | 03 | 0 | 0 |
| ரமேஷ் மென்டிஸ் | Boweld | ஷகிப் அல் ஹசான் | 01 | 08 | 0 | 0 |
| லசித் எம்புல்தெனிய | L.B.W | ஷகிப் அல் ஹசான் | 00 | 01 | 0 | 0 |
| விஷ்வ பெர்னான்டோ | 17 | 84 | 3 | 0 | ||
| அஷித பெர்னாண்டோ | Boweld | நயீம் ஹசான் | 01 | 27 | 0 | 0 |
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர்கள் – 153 | விக்கெட்கள் – 10 | ஓட்டங்கள் | 397 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஷொரிபுள் இஸ்லாம் | 20 | 03 | 55 | 00 | 2.75 |
| கலிட் அஹமட் | 16 | 01 | 66 | 00 | 4.12 |
| நயீம் ஹசான் | 30 | 04 | 105 | 06 | 3.50 |
| டைஜூல் இஸ்லாம் | 48 | 12 | 107 | 01 | 2.22 |
| ஷகிப் அல் ஹசான் | 39 | 12 | 60 | 03 | 1.53 |

———————
இரண்டாம் நாள் – மதிய போசன இடைவேளை
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மதியபோசனத்துக்கு போட்டி நிறுத்தப்படும் போது இலங்கை அணி வலுவான நிலையை அடைந்துள்ளது. அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் இலங்கை அணியை பலமாக நிலைக்கு எடுத்து சென்றது.
140 ஓட்டங்களை இருவரும் ஐந்தாதாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
04 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்தது இலங்கை அணி.
பங்களாதேஷ் அணி சார்பாக நயிம் ஹசான் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஓட்டங்களை வழங்கிய போதும் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ஒஷட பெர்னான்டோ | பிடி – லிட்டொன் தாஸ் | நயீம் ஹசான் | 36 | 76 | 3 | 1 |
| திமுத் கருணாரட்ண | L.B.W | நயீம் ஹசான் | 09 | 17 | 0 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி – நயீம் ஹசான் | டைஜூல் இஸ்லாம் | 54 | 131 | 3 | 0 |
| அஞ்செலோ மத்தியூஸ் | 147 | 288 | 18 | 1 | ||
| தனஞ்சய டி சில்வா | பிடி – மாமதுல் ஹசான் ஜோய் | ஷகிப் அல் ஹசான் | 06 | 27 | 0 | 0 |
| தினேஷ் சந்திமால் | L.B.W | நயீம் ஹசான் | 66 | 148 | 2 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | Bowled | நயீம் ஹசான் | 03 | 03 | 0 | 0 |
| ரமேஷ் மென்டிஸ் | 01 | 07 | 0 | 0 | ||
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர்கள் – 116 | விக்கெட்கள் – 06 | ஓட்டங்கள் | 327 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஷொரிபுள் இஸ்லாம் | 17 | 03 | 46 | 00 | 2.70 |
| கலிட் அஹமட் | 13 | 01 | 55 | 00 | 4.23 |
| நயீம் ஹசான் | 20 | 02 | 87 | 04 | 4.35 |
| டைஜூல் இஸ்லாம் | 37 | 10 | 91 | 01 | 2.45 |
| ஷகிப் அல் ஹசான் | 29 | 08 | 44 | 01 | 1.51 |
——————-
முதல் நாள் ஆட்டம்
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று பங்களாதேஷில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி அஞ்சலோ மத்தியூஸின் சதத்தின் மூலமாக பலமான நிலையை அடைந்துள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ஒஷட பெர்னான்டோ | பிடி – லிட்டொன் தாஸ் | நயீம் ஹசான் | 36 | 76 | 3 | 1 |
| திமுத் கருணாரட்ண | L.B.W | நயீம் ஹசான் | 09 | 17 | 0 | 0 |
| குசல் மெண்டிஸ் | பிடி – நயீம் ஹசான் | டைஜூல் இஸ்லாம் | 54 | 131 | 3 | 0 |
| அஞ்செலோ மத்தியூஸ் | 114 | 213 | 14 | 1 | ||
| தனஞ்சய டி சில்வா | பிடி – மாமதுல் ஹசான் ஜோய் | ஷகிப் அல் ஹசான் | 06 | 27 | 0 | 0 |
| தினேஷ் சந்திமால் | 34 | 77 | 0 | 2 | ||
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர்கள் – 90 | விக்கெட்கள் – 04 | ஓட்டங்கள் | 258 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஷொரிபுள் இஸ்லாம் | 13 | 01 | 38 | 00 | 2.92 |
| கலிட் அஹமட் | 11 | 01 | 45 | 00 | 4.09 |
| நயீம் ஹசான் | 16 | 02 | 71 | 02 | 4.43 |
| டைஜூல் இஸ்லாம் | 31 | 08 | 73 | 01 | 2.35 |
| ஷகிப் அல் ஹசான் | 19 | 07 | 27 | 01 | 1.42 |
————————–
மதிய போசன இடைவேளை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடி வருகிறது. மதிய போசன இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் வேளையில் இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரட்ன ஆரம்பத்திலயே ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. 09 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார். ஒஷாத பெர்னாண்டோ 36 ஓட்டங்களை பெற்றார். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை பெற்றுள்ளார். அஞ்சலோ மத்தியூஸ் ஓட்ட கணக்கினை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் ஹசன் இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட் | பந் | 4 | 6 |
| ஒஷட பெர்னான்டோ | பிடி – லிட்டொன் தாஸ் | நயீம் ஹசான் | 36 | 76 | 3 | 1 |
| திமுத் கருணாரட்ண | L.B.W | நயீம் ஹசான் | 09 | 17 | 0 | 0 |
| குசல் மெண்டிஸ் | 33 | 53 | 2 | 0 | ||
| அஞ்செலோ மத்தியூஸ் | 09 | 29 | 0 | 1 | ||
| உதிரிகள் | 01 | |||||
| ஓவர்கள் – 28 | விக்கெட்கள் – 02 | ஓட்டங்கள் | 86 |
பந்துவீச்சு
| வீரர் | ஓவர் | ஓ.ஓ | ஓட் | விக்கெட் | ஓ.வே |
| ஷொரிபுள் இஸ்லாம் | 08 | 01 | 18 | 00 | 2.25 |
| கலிட் அஹமட் | 07 | 01 | 20 | 00 | 2.85 |
| நயீம் ஹசான் | 10 | 02 | 34 | 02 | 3.40 |
| டைஜூல் இஸ்லாம் | 04 | 01 | 16 | 00 | 4.00 |