தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

சீரியல் நடிகை தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை வழமையாகவே வெளியிட்டு வருபவர். அழகாக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் அவருக்கு இன்னமும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவருடைய லுக்குக்கும், தாராள கவர்ச்சிக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தாலும் நடிப்பும், அதிஷ்டமும் இருந்தாலே சினிமா வாய்ப்பு கிடைக்கும்.

தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

Social Share

Leave a Reply