பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு முன்பாக பொலிஸ் சாஜன்ட் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீரக்கெட்டியவை வசிப்பிடமாக கொண்ட இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிகின்றனர் ஆவார்.

பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

Social Share

Leave a Reply