பசில் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் இதுவரையில் செய்திகள் வெளியாகவில்லை.

பசில் வைத்தியசாலையில்  அனுமதி

Social Share

Leave a Reply