சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 10 பேரடங்கிய குழு தமது கூட்ட தொடரை ஆரம்பித்துள்ளது. முதலாவது கூட்டமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவர்கள் இன்று(20.06) காலையிலேயே சந்தித்துள்ளனர். இலங்கை நிலைவரம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையை வந்தடைந்தனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் மேற்கொள்ளும் சந்திப்புக்கள் தொடர்பில் செய்திகளை வி மீடியா இணையம் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
