நாடு பூராகவுமுள்ள சகல பாடசாலைகளும் நாளை முதல் வெளிக்கிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சகல அரசாங்க பாடசாலைகளும், அரசாங்க அனுமதி பெற்ற பாடசாலைகளையும் மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
