அதி சொகுசு வாகன தொடரணி ஒன்று விமான நிலையத்துக்குள் பயணிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதே தொடரணி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினூடாக பயணித்த காட்சி வெளியாகியிருந்த நிலையில், அதே தொடரணி விமான நிலையத்துக்குள் சென்றுள்ளமையும் வீடியோ காட்சிகள் மூலம் வெளியாகியுள்ளன.
வீடியோ இணைப்பு