லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களில் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை நிலையைத்திலிருந்து 100 எரிபொருள் காவு வண்டிகளில் 15 இலட்சம் லீட்டர் எரிபொருள் இன்று விநியோக நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இன்று வழமையான நேரத்துக்கு முன்னதாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையினால் அதிகமானா எரிபொருளை அனுப்ப முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களில் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை

Social Share

Leave a Reply