மாலைதீவில் போராட்டம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று நடைபெறுபவதாக, மாலைதீவு தொலைக்காட்சி சேவை தமக்கு கூறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர்களும், மாலைதீவை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் போராட்டம்.
இலங்கை போராட்ட புகைப்படம்

Social Share

Leave a Reply