நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிறப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவினை பிரதமர் பிறப்பித்துள்ளார்.
