ஜனாதிபதியின் புதிய திட்டம்!!!

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளோருக்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கான வேலை திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply