ஆசிய கிண்ணம் – இலங்கை, பங்களாதேஷ் 10 ஓவர் ஸ்கோர்

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மெஹேதி ஹசன்BOWLEDவனிந்து ஹசரங்க352622
ஷபீர் ரஹ்மான்பிடி – குசல் மென்டிஸ்அசித்த பெர்னாண்டோ050610
ஷகிப் அல் ஹசன்  232030
முஷ்பிகுர் ரஹீம்பிடி – குசல் மென்டிஸ்சாமிக்க கருணாரட்ன040500
அபிஃப் ஹொசைன்  020200
மஹமுதுல்லா      
மொசதீக் ஹொசைன்      
மெஹேதி ஹசன்     
       
       
       
உதிரிகள்      
ஓவர்  10விக்கெட்  03மொத்தம்85   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க02001500
மஹீஷ் தீக்ஷன03002000
அசித்த பெர்னாண்டோ02001901
வனிந்து ஹசரங்க01000301
சாமிக்க கருணாரட்ன02001901
     

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான வாழ்வா சாவா போட்டி ஆர்மபித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை கொண்டுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடுவார்கள். இதனால் போட்டி விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி ஆரம்பமாகும் வேளையில், இலங்கை ரசிகர்கள் மைதானத்தினுள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். பங்களாதேஷ் அணியின் ரசிகர்கள் அதிகமாக வருகை தந்துள்ளனர். இருப்பினும் போட்டியினை பார்வையிட வருகை தந்துள்ள மொத்த பார்வையாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றனர்.

அணி விபரம்

பங்களாதேஷ்

1 ஷபீர் ரஹ்மான் 2 மொஷதேக் ஹொசைன், 3 ஷகிப் அல் ஹசன் (தலைவர்), 4 அபிஃப் ஹொசைன், 5 முஷ்பிகுர் ரஹீம், 6 மஹ்முதுல்லா, 7 சபீர் ரஹ்மான், 8 மெஹேதி ஹசன், 9 மொஹமட் சைபுடீன், 10 டஸ்கின் அஹமட், 11 முஸ்டபய்சூர் ரஹ்மான்

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 அசித்த பெர்னாண்டோ, 11 டில்ஷான் மதுசங்க

இலங்கை மற்றும் பங்காளதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஒப்பான போட்டியாக நடைபெறவுள்ளது. வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை, தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version