முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு (02.09) நாடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.