தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இவருடைய மகள் அதிதி ஷங்கர் தற்போது கதாநாயகியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் முக்கிய திரைப்படமான மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.