-டுபாயிலிருந்து விமல்-
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஹஸ்ரதுல்லா ஷசாய் | Bowled | டில்ஷான் மதுசங்க | 13 | 16 | 2 | 0 |
| ரஹ்மானுல்லா குர்பாஸ் | 54 | 26 | 3 | 4 | ||
| இப்ராஹிம் சர்டான் | 15 | 18 | 1 | 0 | ||
| முகமட் நபி | ||||||
| நஜிபுல்லா சர்டான் | ||||||
| உதிரிகள் | 03 | |||||
| ஓவர் 10 | விக்கெட் 01 | மொத்தம் | 83 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| மஹீஷ் தீக்ஷன | 02 | 00 | 22 | 00 |
| அசித்த பெர்னாண்டோ | 02 | 00 | 18 | 00 |
| டில்ஷான் மதுசங்க | 02 | 00 | 18 | 01 |
| வனிந்து ஹசரங்க | 03 | 00 | 17 | 00 |
| 8 சாமிக்க கருணாரட்ன | 01 | 00 | 06 | 00 |
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி இன்று ஆரம்பிக்கிறது. நான்கு அணிகள் பங்குபற்றும் இந்த சுற்றில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
நாணய சுழற்சி ஆரம்பிக்கும் வேளையில் மிகவும் குறைந்தளவிலான இலங்கை ரசிகர்களே மைதானத்துக்கு வருகை தந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ரசிக்கர்கள் அதிகமாக வருகை தந்துள்ளனர்.
அணி விபரம்
1 குசல் மென்டிஸ் , 2 பெத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 மதீஷன பத்திரன, 11 டில்ஷான் மதுசங்க
அணிவிபராம்
1 குசல் மென்டிஸ் , 2 பெத்தும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 மதீஷன பத்திரன, 11 டில்ஷான் மதுசங்க
1 ஹஸ்ரதுல்லா ஷசாய், 2 ரஹ்மானுல்லா குர்பாஸ், 3 இப்ராஹிம் சர்டான், 4 நஜிபுல்லா சர்டான் , 5 கரீம் ஜனத், 6 முகமட் நபி (தலைவர்), 7 ரஷீட் கான், 8 உஸ்மான் ஷின்வாரி 9 நவீன்-உல்-ஹஜீப், 10 முஜீப் ஊர் ரஹ்மான் 11 ஃபசல் ஹக் ஃபரூக்கி
போட்டி முன்னோட்டம்