அரச ஓய்வூதியதாரிகளுக்கு சம்பளமற்ற விடுமுறை

அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்ந்தும், பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று (06.09) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply