அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்று அண்மையில் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.