இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அமெரிக்க திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் அந்த நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.