ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்று வரும் இலங்கை, பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஆதிசய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறக்கூடிய வலுவான நிலையினை பெற்றுள்ளது. 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பாகிஸ்தான் அணி துடுப்பாடி வருகிறது.
கடந்த போட்டியில் அறிமுகம் பெற்று நம்பிக்கையினை வழங்கிய ப்ரமோட் மதுஷன் நான்காவது ஓவரில் தனது முதல் ஓவர் பந்து வீசிய வேளையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பபர் அஸாமின் விட்கெட் அடங்கலாக அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கினார்.
இந்த முறியடிப்பே பாகிஸ்தான் அணி மீது இலங்கை அணி அழுத்தங்களை வழங்க காரணமாக அமைந்தது. இலங்கை அணியின் களத்தடுப்பும் மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது.
அடுத்தடுத்து 2 விக்கெட்கள் வீழ்ந்த போதும் முக்கட் ரிஷ்வான் நிதானமாக துடுப்பாடி ஓட்டங்களை உயர்த்தி வருகிறார். அவரோடு ஜோடி சேர்ந்த இப்திகார் அஹமட்டும் நிதானமான துடுப்பாட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| முகமட் ரிஸ்வான் | 36 | 34 | 4 | 0 | ||
| பாபர் அசாம் | பிடி- டில்ஷான் மதுசங்க | ப்ரோமோட் மதுஷன் | 05 | 06 | 0 | 0 |
| ஃபகார் ஷமான் | BOWLED | ப்ரோமோட் மதுஷன் | 00 | 01 | 0 | 0 |
| இப்திகார் அகமட் | 17 | 19 | 1 | 0 | ||
| குஷ்தில் ஷா | ||||||
| முகமட் நவாஸ் | ||||||
| ஆஷிப் அலி | ||||||
| ஹசன் அலி | ||||||
| உஸ்மான் காதிர் | ||||||
| ஹரிஸ் ரவுஃப் | ||||||
| மொஹமட் ஹஸ்னைன் | ||||||
| உதிரிகள் | 10 | |||||
| வெற்றியிலக்கு | 171 | |||||
| ஓவர் 10 | விக்கெட் 02 | மொத்தம் | 68 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டில்ஷான் மதுசங்க | 03 | 00 | 24 | 00 |
| மஹீஷ் தீக்ஷன | 02 | 00 | 04 | 00 |
| ப்ரோமோட் மதுஷன் | 02 | 00 | 09 | 02 |
| வனிந்து ஹசரங்க | 02 | 00 | 14 | 00 |
| சாமிக்க கருணாரட்ன | 01 | 00 | 10 | 00 |
| தனஞ்சய டி சில்வா |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- பாபர் அசாம் | ஹரிஸ் ரவுஃப் | 08 | 11 | 1 | 0 |
| குசல் மென்டிஸ் | BOWLED | நஷீம் ஷா | 00 | 01 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- இப்திகார் அகமட் | இப்திகார் அகமட் | 28 | 21 | 4 | 0 |
| தனுஷ்க குணதிலக்க | BOWLED | ஹரிஸ் ரவுஃப் | 01 | 04 | 0 | 0 |
| பானுக ராஜபக்ச | 71 | 45 | 5 | 4 | ||
| தஸூன் ஷானக | BOWLED | ஷதாப் கான் | 02 | 03 | 0 | 0 |
| வனிந்து ஹசரங்க | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவுஃப் | 36 | 21 | 5 | 1 |
| சாமிக்க கருணாரட்ன | 14 | 14 | 0 | 1 | ||
| மஹீஷ் தீக்ஷன | ||||||
| அசித்த பெர்னாண்டோ | ||||||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 170 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நஷீம் ஷா | 04 | 00 | 2 | 01 |
| மொஹமட் ஹஸ்னைன் | 04 | 00 | 41 | 00 |
| ஹரிஸ் ரவுஃப் | 04 | 00 | 29 | 03 |
| ஷதாப் கான் | 04 | 00 | 28 | 01 |
| இப்திகார் அகமட் | 03 | 00 | 21 | 01 |
| முகமட் நவாஸ் | 01 | 00 | 03 | 00 |