இனி ஒரு மணி நேர மின்வெட்டு

நாளை 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி A,B,C,D,E.F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version