30 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இலங்கை, திருகோணமலை துறைமுகத்திலிருந்து இல்மனைட் ஏற்றுமதி ஆரம்பிக்கவுள்ளது. சீனாவுக்கு இந்த இல்மனைட் ஏற்றுமதி இன்று ஆரம்பிக்கவுள்ளது. இன்று மதியமளவில் சீனாவுக்கு கப்பல் புறப்படவுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை இன்னும் சொற்ப வேளையில்(22.09 – 11.00 AM) இல்மனைட் ஏற்றிய கப்பல் சீனாவுக்கு புறப்படவுள்ளது என அறிவித்துள்ளது. இதன் மூலம் வரலாறு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.