தேவாலயங்கள் மீது தாக்குதல் எனும் செய்தியால் பதட்டமடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன என்ற செய்தியினால் பதட்டமடைய வேண்டாம்னே பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தேவாயலங்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.


அந்த தகவல்கள் எந்தவொரு அரச அமைப்பாலும் உறுதி செய்யப்படவில்லை. ஆதரமற்ற ஒரு செய்தி. ஆகவே மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், பதட்டப்பட வேண்டாமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் மீது தாக்குதல் எனும் செய்தியால் பதட்டமடைய வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version