பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பால் மாவின் விலைகளே அதிகரிக்கப்பட்டுள்ளன. 400 கிராம் பால் மாவின் விலை 850 ரூபாவிலிருந்து 950 ரூபவாக உயர்த்தப்பட்டுள்ளது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 2120 ரூபாவிலிருந்து 2350 ரூபாவாகவும் அதிரிக்கப்பட்டுள்ள அதேவேளை, 400 கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால்மா 840 ரூபாவிலிருந்து 1050 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாலின் விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.