இயலா கட்டத்தில் மக்களை கேடயமாக பிரபாகரன் பாவித்தார் – ரணில்

பிரபாகரன் முடியாத கட்டத்தில் மக்களை கேடயங்களாக பாவித்தது போன்று தற்போதைய போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பாவிக்க முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் போராட்டங்களில் சிறுவர்களை பாவிப்பதனை தடுப்பது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கருத்தினை ஜனாதிபதி முன் வைத்துள்ளார்.

Social Share

Leave a Reply