ICC T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றின் இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியினை 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக சாம் கரன் 5 விக்கெட்களை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணியினை தடுமாற வைத்தமை இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் அணி நிதானமாகவே துடுப்பாடியது. சவால் விட கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற முடியவில்லை.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றியினை பெறமுடியவில்லை. நிதானமான வெற்றி ஒன்றினை நோக்கியே நகர முடிந்தது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஜோஷ் பட்லர் | பிடி – முஜீப் உர் ரஹ்மான் | பசல்ஹக் பரூகி | 18 | 18 | 3 | 0 |
| அலெக்ஸ் ஹேல்ஸ் | பிடி – பசல்ஹக் பரூகி | பரீட் அஹ்மத் | 19 | 20 | 0 | 1 |
| டேவிட் மலான் | பிடி – மொஹமட் நபி | முஜீப் உர் ரஹ்மான் | 18 | 30 | 0 | 0 |
| பென் ஸ்டோக்ஸ் | BOWELD | மொஹமட் நபி | 02 | 04 | 0 | 0 |
| லியாம் லிவிங்ஸ்டன் | 29 | 21 | 3 | 0 | ||
| ஹரி ப்ரூக் | பிடி – இப்ரஹிம் சட்ரன் | ரஷீத் கான் | 07 | 06 | 0 | 0 |
| மொயின் அலி | 08 | 10 | 0 | 0 | ||
| உதிரிகள் | 12 | |||||
| ஓவர் 18.1 | விக்கெட் 5 | மொத்தம் | 113 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பசல்ஹக் பரூகி | 04 | 00 | 24 | 01 |
| அஸ்மதுள்ளா ஓமரஸை | 01.1 | 00 | 11 | 00 |
| முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 22 | 01 |
| ரஷீத் கான் | 04 | 00 | 17 | 01 |
| பரீட் அஹ்மத் | 02 | 00 | 23 | 01 |
| மொஹமட் நபி | 03 | 00 | 16 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஹஸ்ரதுள்ளா சஸை | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | பென் ஸ்டோக்ஸ் | 07 | 17 | 1 | 0 |
| ரஹ்மனுள்ளா குர்பாஸ் | பிடி – ஜோஷ் பட்லர் | மார்க் வூட் | 10 | 09 | 0 | 1 |
| இப்ரஹிம் சட்ரன் | பிடி – மொயின் அலி | சாம் கரண் | 32 | 32 | 3 | 1 |
| உஸ்மன் காணி | பிடி – லியாம் லிவிங்ஸ்டன் | சாம் கரண் | 30 | 30 | 3 | 0 |
| நஜிபுல்லா சட்ரன் | பிடி – அடில் ரஷீத் | பென் ஸ்டோக்ஸ் | 13 | 11 | 0 | 1 |
| மொஹமட் நபி | பிடி – ஜோஷ் பட்லர் | மார்க் வூட் | 03 | 05 | 0 | 0 |
| அஸ்மதுள்ளா ஓமரஸை | பிடி – பென் ஸ்டோக்ஸ் | சாம் கரண் | 08 | 08 | 1 | 0 |
| ரஷீத் கான் | பிடி – அலெக்ஸ் ஹேல்ஸ் | சாம் கரண் | 00 | 01 | 0 | 0 |
| முஜீப் உர் ரஹ்மான் | பிடி – கிறிஸ் வோக்ஸ் | கிறிஸ் வோக்ஸ் | 00 | 01 | 0 | 0 |
| பரீட் அஹ்மத் | 02 | 04 | 0 | 0 | ||
| பசல்ஹக் பரூகி | பிடி – டேவிட் மலான் | சாம் கரண் | 00 | 02 | 0 | 0 |
| உதிரிகள் | 7 | |||||
| ஓவர் 19.4 | விக்கெட் 10 | மொத்தம் | 112 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பென் ஸ்டோக்ஸ் | 04 | 00 | 19 | 02 |
| கிறிஸ் வோக்ஸ் | 04 | 00 | 24 | 01 |
| மார்க் வூட் | 04 | 00 | 23 | 02 |
| சாம் கரண் | 03.4 | 00 | 10 | 05 |
| அடில் ரஷீத் | 04 | 00 | 32 | 00 |