அவுஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியினை இலகுவாக வெற்றி பெற்றது.
ICC T20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் குழு 01 இற்கான போட்டியில் அவுஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியினை இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் அயர்லாந்து அணி அடுத்து சுற்றுக்கு தெரிவாவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
5 புள்ளிகளை பெற்று, ஓட்ட நிகர சராசரி வேகத்தையும் 4அதிகரித்துள்ள அவுஸ்திரேலியா அணி தணக்கான
வாய்ப்பை அதிகரித்துள்ளது. அவுஸ்திரேலியா ஆனி வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை அணிக்கான வாய்ப்புகள் மேலும் குறைவடைந்துள்ளன.
ஆரோன் பிஞ்சின் சிறந்த ஆரமபம், மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி அவுஸ்திரேலியா அணிக்கு கை கொடுக்க 179 ஓட்டங்களை அவுஸ்திரேலியா அணி பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் பரி மெக்கார்த்தி 03 விக்கெட்களை கைப்பற்றினார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் காலை 09:30 இற்கு நாளைய தினத்தின் முதற் போட்டியாக நடைபெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மதியம் 01:30 இற்கு இரண்டாவது போட்டியாக நடைபெறவுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| போல் ஸ்டெர்லிங் | பிடி – பட் கமின்ஸ் | க்ளென் மக்ஸ்வெல் | 11 | 07 | 1 | 1 |
| அண்டி பல்பிரிணி | BOWELD | பட் கமின்ஸ் | 06 | 07 | 0 | 1 |
| லொர்கான் டக்கர் | NOT OUT | 71 | 48 | 9 | 1 | |
| ஹரி டெக்டர் | பிடி – ஸ்டீவ் ஸ்மித் | க்ளென் மக்ஸ்வெல் | 06 | 04 | 1 | 0 |
| கர்டிஸ் கம்பர் | BOWELD | மிட்செல் ஸ்டார்க் | 00 | 01 | 0 | 0 |
| ஜோர்ஜ் டொக்ரல் | BOWELD | மிட்செல் ஸ்டார்க் | 00 | 04 | 0 | 0 |
| கரத் டெலனி | பிடி – க்ளென் மக்ஸ்வெல் | மார்கஸ் ஸ்டோனிஸ் | 14 | 10 | 2 | 0 |
| மார்க் அடைர் | Stump – மத்தியூ வேட் | அடம் சம்பா | 11 | 11 | 1 | 0 |
| பியோன் ஹான்ட் | BOWELD | அடம் சம்பா | 06 | 06 | 1 | 0 |
| பரி மக்கர்தி | பிடி – ஸ்டீவ் ஸ்மித் | பட் கமின்ஸ் | 03 | 07 | 0 | 0 |
| ஜோஷ் லிட்டில் | RUN OUT | 01 | 05 | 0 | 0 | |
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 18.1 | விக்கெட் 10 | மொத்தம் | 137 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜோஸ் ஹெசல்வூட் | 03 | 00 | 24 | 00 |
| பட் கமின்ஸ் | 04 | 00 | 28 | 02 |
| க்ளென் மக்ஸ்வெல் | 02.1 | 00 | 14 | 02 |
| மிட்செல் ஸ்டார்க் | 04 | 01 | 43 | 02 |
| அடம் சம்பா | 04 | 00 | 19 | 02 |
| மார்கஸ் ஸ்டோனிஸ் | 01 | 00 | 06 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| டேவிட் வோர்னர் | பிடி – மார்க் அடைர் | பரி மெக்கர்தி | 03 | 07 | 0 | 0 |
| ஆரோன் பிஞ்ச் | பிடி – மார்க் அடைர் | பரி மெக்கர்தி | 63 | 44 | 5 | 3 |
| மிச்செல் மார்ஷ் | பிடி – லொர்கான் டக்கர் | பரி மெக்கர்தி | 28 | 22 | 2 | 2 |
| க்ளென் மக்ஸ்வெல் | பிடி – லொர்கான் டக்கர் | ஜோஷ் லிட்டில் | 13 | 09 | 0 | 1 |
| மார்கஸ் ஸ்டோனிஸ் | பிடி – ஜோர்ஜ் டொக்ரல் | ஜோஷ் லிட்டில் | 35 | 25 | 3 | 1 |
| ரிம் டேவிட் | NOT OUT | 15 | 10 | 2 | 0 | |
| மத்தியூ வேட் | NOT OUT | 07 | 03 | 1 | 0 | |
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 5 | மொத்தம் | 179 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜோஷ் லிட்டில் | 04 | 00 | 20 | 02 |
| மார்க் அடைர் | 04 | 00 | 59 | 00 |
| பரி மெக்கர்தி | 04 | 00 | 29 | 03 |
| கரத் டெலனி | 03 | 00 | 29 | 00 |
| பியோன் ஹான்ட் | 01 | 00 | 15 | 00 |
| ஜோர்ஜ் டொக்ரல் | 04 | 00 | 24 | 00 |
புள்ளிப்பட்டி
குழு 1
| அணிகள் | வி. போ | வெற்றி | தோல்வி | கைவிடப்பட்ட போட்டிகள் | புள்ளிகள் | ஓ.ச.வே |
| நியூசிலாந்து | 03 | 02 | 00 | 01 | 05 | 4.450 |
| அவுஸ்திரேலியா | 04 | 02 | 01 | 01 | 05 | -0.304 |
| இங்கிலாந்து | 03 | 01 | 01 | 01 | 03 | 0.239 |
| அயர்லாந்து | 04 | 01 | 02 | 01 | 03 | -1.544 |
| இலங்கை | 03 | 01 | 02 | 00 | 02 | -0.890 |
| ஆப்கானிஸ்தான் | 03 | 00 | 01 | 02 | 02 | -0.620 |