அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது இங்கிலாந்து

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தமக்கான வாய்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. நியூசிலாந்து தோல்வியினை சந்தித்தாலும் வாய்ப்பினை இன்னமும் தக்க வைத்துள்ளனர். அவர்களது ஓட்ட நிகர சராசரி வேகம் அவர்களுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் இங்கிலாந்து அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற உதவியது.அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். ஜோஸ் பட்லரின் அதிரடி மேலும் ஓட்டங்களை உயர்த்தியது. மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்து.

பதிலுக்கு நியூசிலாந்து அணி துடுப்பாடிய வேளையில் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட நியுசிலாந்து அணி வெற்றி பெறுவது கடினமென்ற நிலை உருவாகினாலும் கேன் வில்லியம்சன், க்ளன் பிலிப்ஸ் ஜோடி நியூசிலாந்து பக்கமாக வெற்றி வாய்ப்பை திருப்பினர். 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த வேளையில் வில்லியம்சன் ஆட்டமிழக்க இங்கிலாந்துக்கான வாய்ப்பு மீண்டும் உருவானது. அதிரடியாக அடித்தாடிய கிளன் பிலிப்ஸ் ஆட்டமிழந்ததனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு வெற்றி உறுதியானது.

இங்கிலாந்து துடுப்பாடிய வேளையில் ஜோஸ் பட்லர் பிடி ஒன்றின் மூலமா ஆட்டமிழக்க அந்த பிடியில் சந்தேகம் எழுந்தது. நியூசிலாந்து அணி ஆட்டமிழப்பை பின்வாங்கி, ஜோஸ் பட்லரை மீண்டும் துடுப்பாட அழைத்து.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பின் அலென்பிடி – பென் ஸ்டோக்ஸ்சாம் கரண்161101
டெவொன் கொன்வேபிடி – ஜோஷ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்030900
கேன் வில்லியம்சன்பிடி – அடில் ரஷீத்பென் ஸ்டோக்ஸ்404030
க்ளென் பிளிப்ஸ்               பிடி –  க்றிஸ் ஜோர்டான்சாம் கரண்623643
ஜேம்ஸ் நிஷாம்பிடி – சாம் கரண்மார்க் வூட்060310
டேரில் மிட்செல்பிடி – க்றிஸ் ஜோர்டான்கிறிஸ் வோக்ஸ்000200
மிட்செல் சென்டனர்  161001
இஸ் சோதி   060600
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்159   

 பின் அலென்  டெவொன் கொன்வே கேன் வில்லியம்சன் க்ளென் பிளிப்ஸ் ஜேம்ஸ் நிஷாம் டேரில் மிட்செல்  மிட்செல் சென்டனர் ஐஸ் சோதி  ரிம் சௌதீ  லூகி பெர்குசன்  ரென்ட் போல்ட்

பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
மொயின் அலி01000400
கிறிஸ் வோக்ஸ்04003302
அடில் ரஷீத்04003300
சாம் கரண்04002602
மார்க் வூட்03002501
லியாம் லிவிங்ஸ்டன்03002600
பென் ஸ்டோக்ஸ்01001001

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜோஷ் பட்லர்Run out 734772
அலெக்ஸ் ஹேல்ஸ்Stump டெவொன் கொன்வேமிட்செல் சென்டனர்524071
மொயின் அலிபிடி – ரென்ட் போல்ட்இஸ் சோதி050600
லியாம் லிவிங்ஸ்டன்Bowledலூகி பெர்குசன்201411
ஹரி ப்ரூக்பிடி – பின் அலென்ரிம் சௌதீ070301
பென் ஸ்டோக்ஸ்L.B.Wலூகி பெர்குசன்080700
சாம் கரண்  060301
டேவிட் மலான்  030100
       
       
       
உதிரிகள்  05   
ஓவர்  20விக்கெட்   6மொத்தம்179   

பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
ரென்ட் போல்ட்04004000
ரிம் சௌதீ04004301
மிட்செல் சென்டனர்04002501
லூகி பெர்குசன்04004502
இஸ் சோதி04002301

குழு 1

அணிகள்வி. போவெற்றிதோல்விகைவிடப்பட்ட போட்டிகள்புள்ளிகள்ஓ.ச.வே
நியூசிலாந்து04020101052.233
இங்கிலாந்து04020101050.547
அவுஸ்திரேலியா0402010105-0.304
இலங்கை0402020004-0.457
அயர்லாந்து0401020103-1.544
ஆப்கானிஸ்தான்0400020202-0.718

குழு 2

அணிகள்வி. போவெற்றிதோல்விகைவிடப்பட்ட போட்டிகள்புள்ளிகள்ஓ.ச.வே
தென்னாபிரிக்கா03020001052.772
இந்தியா03020100040.884
பங்களாதேஷ்0302010004-1.533
சிம்பாவே0301010103-0.050
பாகிஸ்தான்03010200020.765
நெதர்லாந்து0300030000-1.948
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version