நாளை மின் வெட்டு தொடர்பான விபரம்!

நாளை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

நாளை மின் வெட்டு தொடர்பான விபரம்!

Social Share

Leave a Reply