சுமத்ரா தீவில் நில அதிர்வு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது உடமை சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சுமத்ரா தீவில் நில அதிர்வு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version