சம்மந்தன் MP நாளை வீடு திரும்புவார்

பாரளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் கொழும்பில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். வழமையான சிகிச்சை எனவும், அவர் உடல் நலம் தேறியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினரும், சம்மந்தனின் நெருக்கமானவர் ஒருவர் மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கில் பகிரப்படும் தகவல்களில் உண்மையில்லை எனவும் மேலும் அறிய முடிகிறது.

சம்மந்தன் MP நாளை வீடு திரும்புவார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version