அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (09.02) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பட்டனா பருப்பு, வெள்ளை பச்சரிசி (இறக்குமதி), சிவப்பு பச்சரிசி மற்றும் வெள்ளை நாதரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பட்டனா 1kg இன் விலை 10 ரூபா குறைக்கப்பட்டு 305 ரூபாவாகவும்,
வெள்ளை பச்சை (உள்ளூர்) 1kg இன் விலை 5 ரூபா குறைக்கப்பட்டு 164 ரூபாவாகவும், சிவப்பு பச்சை 1kg இன் விலை 5 ரூபா குறைக்கப்பட்டு 179 ரூபாவாகவும், வெள்ளை நாடு (உள்ளூர்) 1kg இன் விலை 4 ரூபா குறைக்கப்பட்டு 180 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version